இயற்கை மூலிகை வைத்தியம்
அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
ஸ்ரீ கடவுள் மூலிகை வைத்தியத்தில் கீழ்கண்ட வியாதிகளுக்கு பூர்ண நிவாரணம் கிடைக்கும்.
சளி,இருமல்,ஆஸ்துமா,நாள்பட்ட தலைவலி,மூட்டு வலி,முதுகு வலி, கை கால் வலி,வாத நோய்,மூலம் சொரியாசிஸ்,முகப்பரு,தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் சிறுநீரக கற்கள்,வயிற்று புண்,அஜீரணகோளாறுகள்,மலச்சிக்கல்,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,நரம்புதளர்ச்சி,ஆண்மை குறைவு,மலட்டுத்தன்மை,குழந்தையின்மை,பெண்கள் சம்மந்தபட்ட மாதவிடாய் கோளாறுகள்,வெள்ளை படுத்தல்,கருப்பை கோளாறு,கண் தொந்தரவு ,காச நோய்,யானைக்கால் வியாதி,கால் ஆணி,குஷ்டம்,உடம்பில் வெள்ளை திட்டுக்கள்,கண்களுக்கு கீழ் கருவளையம்,பருக்கள்,மருக்கள்,வறட்டு இருமல்,பேன்,ஈறு,மண்டை சரப்பான்,வழுக்கையில் முடி வளர, பூச்சு வெட்டில் முடி வளருதல்,வெள்ளை முடியை போக்க,தைராய்டு தொந்தரவுகள்,அல்சர்,அக்கி போன்ற எல்ல நோய்களுக்கும் மூலிகை வைத்தியத்தில் தீர்வு காணலாம்.
அனைத்து வயதினருக்கும் தினமும் இயற்கை ஊட்ட சத்தாக கீரைகள்,பழங்கள்,பேரிச்சை,மூலிகை கருவேலம் பல்பொடி,பாசிபயிறு குளியல்,முடி உதிராமல் பாதுகாக்க மருதோன்றி இலை,கருவேப்பில்லை கலந்த எண்ணெய்யை குளிப்பதற்கு முன்பு தடவி குளிக்கவும்,முத்தின தேங்காய் தினமும் கொஞ்சம் சாப்பிடவும். எண்ணெய் தேய்த்து குளிக்க உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்,ஸ்ரீ சனிபகவான் இடர்பாடுகள் குறையும்.
